தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி DMK கூட்டணி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்தார்.
அரியலூரில் செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்பு..!!
புதுச்சேரியில் ரேஷன் கடைகளைத் திறக்க ஒன்றிய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தகவல்
20 கி.மீ.தொலைவிற்கு ஒருமதுபான கடைதான் உள்ளது என கூற மதுபானம் அத்தியாவசிய பொருளா?.. ஐகோர்ட் கிளை கேள்வி
ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது; விழுப்புரம் - வேலூர் இருவழிச்சாலையில் 3 இடங்களில் சுங்கக்கட்டணம் வசூல்
கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்களில் மேலும் 2 பேர் பிடிபட்டனர்: போலீசார் அதிரடி
கள்ளக்குறிச்சியில் ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்: பாதிப்பை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தொடரும் போக்குவரத்து நெரிசல் சிதம்பரத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை