உயர்நிலை ஆலோசனை குழுவில் 7 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: உயர்நிலை ஆலோசனை குழுவில் காலியாக உள்ள 7 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் உள்ளிட்ட 7 பேர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: