பிரபல திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மகா கலைஞர் விஸ்வநாத் மறைவு முகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.  

Related Stories: