தமிழகம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி பாதிரியார் வழக்கு விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்: ஆபாச வீடியோக்களை பரப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள்
திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலையம் அமைக்க அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி: நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை சார்பில் தனியார் தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது: மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் தகவல்
தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிசாலைக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்