குமரியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் படகுகள் நிறுத்தம்

குமரி: அரபிக்கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் விசைப்படகுகள், பைபர் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த 700 விசைப்படகு 12,000 பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.  

Related Stories: