கல்லூரி மாணவர்களிடையே மோதலில் மேலும்: 3 பேர் கைது

சென்னை: சென்னை மெரினாவில் ரூட் தல விவகாரத்தில் கத்தியால் வெட்டிய விவகாரத்தில் மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே 2 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கவியரசு, கஞ்சய், வெங்கடேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் சிலரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: