மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை

சென்னை: சென்னை அருகே செங்குன்றத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: