வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிந்து 59,110 புள்ளிகளில் வர்த்தகம் dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 பிஎஸ்இ சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிந்து 59,110 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் குறைந்து 17,443 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகள் உயர்ந்து 57,800 புள்ளிகளில் வர்த்தகம்..!!
ஒருநாள் மட்டுமே பெயரளவுக்கு குறைந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 எகிறியது
இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து 3-வது மாதமாக சரிவு: பிப்ரவரியில் 8.8% குறைந்து 33.88 பில்லியன் டாலராக உள்ளது
ஜெட் வேகத்தில் தங்கம் விலை...ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.43,400க்கு விற்பனை; பவுன் ரூ.44 ஆயிரத்தை கடந்து விடுமோ?