தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி செல்கிறார்..!!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த நிலையில் அண்ணாமலை டெல்லி செல்கிறார். பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக கூறியிருந்த சூழலில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்தபின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: