வர்த்தகம் 2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 இந்தியா உலக தங்க சபை டெல்லி: 2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011-க்குப் பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான் என உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது
இரக்கம் காட்டிய தங்க விலை... சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகள் உயர்ந்து 57,800 புள்ளிகளில் வர்த்தகம்..!!