ஒன்றரை வருடத்தில் தேசிய கல்விக்கொள்கை

சென்னை: தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு முறை அமல்படுத்தப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் நடைபோட ஜி20 நாடுகளின் கல்வி கருத்தரங்கத்திற்குபின் கஞ்சய் குமார் பேட்டி அளித்துள்ளார். தேசிய கல்விக்கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்  தெரிவித்துள்ளார்.  

 

Related Stories: