ராமஜெயம் கொலை வழக்கில் ஒருவருக்கு சம்மன்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கோவை அசோக்குமார் என்பவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கோவையை சேர்ந்த அசோக்குமாரை சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனர். 

Related Stories: