டாஸ்மாக்கிற்கு எதிரான நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை

சென்னை: ரூ. 7,986 கோடி வரி செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மதிப்புக் கூட்டு வரி செலுத்தியதற்கு வருவமானவரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: