குட்கா விற்பனை: சட்டத்திருத்தம் கொண்டுவருவோம்: மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை தடுக்க, தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவோம் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளா . குட்கா தடை நீக்கம் குறித்த நீதிமன்ற தீர்ப்பை எதிரித்து மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட ஆலோசனை நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: