திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 முக்கிய சாதனைகளை படைத்துள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 முக்கிய சாதனைகளை படைத்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தினோம், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். என்ன மழை பெய்தாலும் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்தோம். எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். பாராட்டு மழையில் நனைய காரணம் தூய்மை பணியாளர்கள்தான் எனவும் கூறினார்.

Related Stories: