பேனா நினைவுச் சின்னம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்பு

சென்னை: கலைஞர் நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories: