நாகையில் சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை மரியா ஆரோனிகா உயிரிழப்பு

நாகை: நாகையில் சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை மரியா ஆரோனிகா உயிரிழந்தார். நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு சர்க்கரை அளவு அதிகமானதால் மூளை பாதித்து மூச்சுத்திணறலால் உயிரிழந்தது.

Related Stories: