மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. செய்முறை தேர்வுகள் சற்று முன்னதாக, மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories: