மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மெய்யாநாதன்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யாநாதன் கூறியுள்ளார். 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிட்டு 85 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் மெய்யாநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: