ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பு தொடர்பாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பு தொடர்பாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் பிப்ரவரி 3ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாக்கு சேகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: