டி.என்.பி.எஸ்.சி. குரூப் 3 ஏ தேர்வு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் தொடங்கியது

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 3 ஏ தேர்வு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் தொடங்கியது. 14 கூட்டுறவுத் துறை இளநிலை ஆய்வாளர், ஒரு தொழில் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடத்துக்கு தேர்வு நடைபெறுகிறது.

Related Stories: