சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னை: சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் யோசனை வழங்கியுள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சீமை கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் முன்னேற்றம் காட்ட அவகாசம் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: