டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து ஐகோர்ட் திருப்தி தெரிவித்திருக்கிறது. கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: