நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உப்பட்டி, அம்ப்ரூஸ் வளவு பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. கிணறு ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் சிறுத்தையை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

Related Stories: