‘அதிமுக, பாஜ தேர்தல் வியூகங்களை முறியடிக்கணும்’

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘ அதிமுக, பாஜ தேர்தல் வியூகங்களை முறியடிக்கும் வகையிலும் நமது பணி இருக்க வேண்டும். இது நாம் மறைந்த திருமகன் ஈவெராவுக்கு செய்கிற மரியாதை ஆகும். அதற்கு அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழ்நாடு முதல்வர் தற்போது வரை செய்துள்ள பணியை அங்கீகரிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி இருக்க வேண்டும். இந்த தேர்தல் வந்தது யாருக்கும் மகிழ்ச்சி கிடையாது. முதல்வரை ஊக்குவிக்க ஒரு வாய்ப்பு. நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார். 

Related Stories: