தமிழகம் மதுரை தல்லாகுளத்தில் சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த சப்பரம் நிகழ்ச்சி Jan 26, 2023 முஹூர்தா சப்தரம் சித்ரீஷி திருவிழா மதுரை தல்லாகுளம் மதுரை: மதுரை தல்லாகுளத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த சப்பரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் கொண்டு பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்