நெல்லை மாவட்டம் காக்காச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.8 செ.மீ.மழை பதிவு

நெல்லை: நெல்லை மாவட்டம் காக்காச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.8 செ.மீ.மழை பெய்துள்ளது. நெல்லை நாலுமுக்குவில் 4.1 செ.மீ, மாஞ்சோலை மற்றும் ஊத்து பகுதியில் 3.2 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

Related Stories: