சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,320க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.