தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக டிவிட்டரில் டிரெண்டிங் ஆகும் #GetOutRavi ஹேஷ்டாக்..!!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக #GetOutRavi என்று ஹேஷ்டாக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநர் அச்சடிக்கப்பட்ட உரையில் இருந்து சில வரிகளை வாசிக்காமல் தவிர்த்தார். சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் புறக்கணித்தார்.

Related Stories: