தமிழகம் பொங்கலை முன்னிட்டு குமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை 4 மணி நேரம் நீட்டிப்பு..!! Jan 04, 2023 குமாரி விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் குமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு 15 முதல் 17ம் தேதி வரை 3 நாட்களும் கூடுதலாக 4 மணி நேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்