ராமநாதபுர மாவட்டம் சாயல்குடியில் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகை..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சாயல்குடி கால்நடை மருத்துவமனையை கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். சாயல்குடி கால்நடை மருத்துவமனையில் மருந்து, தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லை என சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: