தமிழகம் நாமக்கல் 'கோல்டன் தாபா'உணவகத்தில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் Jan 02, 2023 நாமக்கல் கோல்டன் தபா நாமக்கல்: வள்ளிபுரம் அருகே உள்ள கோல்டன் தாபா உணவகத்தில், ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு
கோவையில் பரபரப்பு!: பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளை..!!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பாராட்டு