தமிழகம் கொலை வழக்கில் தேடப்பட்ட மதுரை திமுக பிரமுகரின் மகன் மணியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை Dec 31, 2022 மதுரை திசாகரம் மதுரை மணி ICort மதுரை: கொலை வழக்கில் தேடப்பட்ட மதுரை திமுக பிரமுகரின் மகன் மணியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் முன்ஜாமீன் தரமுடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்