இந்தியா பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய மக்களவையில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டிஆர்.பாலு வலியுறுத்தல் Dec 20, 2022 திமுக Dr. பாலு மக்களவை டெல்லி: பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய மக்களவையில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டிஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். பருத்தி மீதான 11 % இறக்குமதி வரியால் தமிழ்நாட்டில் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை