உலகம் ஆசிய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் BTS இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர் V முதலிடம்! Dec 17, 2022 பிடிஎஸ் ஆசிய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் BTS இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர் V முதலிடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 3-ம் இடத்திலும், கத்ரீனா கைஃப் 4-ம் இடத்திலும் உள்ளனர். நடிகர் விஜய் 15வது இடத்தை பிடித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை; கத்தார் அரசு தகவல்
சிதைந்த மோடியின் பிம்பம்..பாஜக தலைமையை நிராகரித்த இந்தியர்கள்..கைகொடுக்காத ராமர் கோயில் அரசியல் : சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்
சீனாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட டிராகன் படகு திருவிழா: போட்டியில் பங்கேற்க 100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை
சர்வதேச விண்வெளி மையத்தை மீண்டும் வெற்றிகரமாக சென்றடைந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்: நடனமாடி கொண்டாட்டம்
செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்
3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!!