மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி இடையே இரு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து: சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் கல்லாறு - குன்னூர் இடையே பல இடங்களில் மரங்கள், பாறைகள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்து உள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாததால் 15, 16 ஆகிய இருநாட்கள் மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலைரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் குன்னூர் - ஊட்டி இடையே வழக்கம் போல் இயங்கும் எனவும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: