சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்..!!

சென்னை: சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்திக்கிறார். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளை இன்று நடிகர் விஜய் சந்திக்கிறார்.

Related Stories: