தமிழகம் வேலூரில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு Dec 10, 2022 உத்திர காவிரி நாகா ஆறு வேலூர் வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் தீர்த்தம் கிராமத்திற்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்