ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க ரூ.1,620 கோடி ஒதுக்கீடு: மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க ரூ.1,620 கோடி மதிப்பில் அதிநவீன சிக்னல் ரயில் இயக்க கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஹிட்டாச்சி ரயில் எஸ்.பி.ஏ மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் நிறுவனங்களுடன் மெட்ரோ ஒப்பந்தம் போட்டுள்ளது. குறைந்தபட்ச இடைவெளியான 1 நிமிடம் 30 விநாடிகள் இடைவெளியில் தானியங்கி ரயில்களை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கட்டுப்பட்டு அமைப்பு மூலம் புதிய மெட்ரோ ரயிகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார். 

Related Stories: