தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. சிப்காட் இருந்தாலும், இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. சிப்காட் இருந்தாலும், இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: