ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தி.க, மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தி.க, மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என திக தலைவர் கி.வீரமணி வலிறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றி அனுப்பிய 20 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது என கி.வீரமணி கூறியுள்ளார்.

Related Stories: