இந்தியா ஜல்லிகட்டுக்கு தடை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 ஜல்லிக்கட்டில் உச்ச நீதிமன்றம் டெல்லி: ஜல்லிகட்டுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்தார் ஜே.பி. நட்டா..!!
இடுக்கி மாவட்டம் உருவாகி 50 ஆண்டு பொன்விழா காரணமாக மாபெரும் இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு..!!
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
எத்தனை முறை உருமாறி கொரோனா வந்தாலும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் மிகவும் பாதுகாப்பானது: ஒன்றிய அரசு தகவல்
வரும் தேர்தல்களில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் திட்டமில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்