மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியிலிருந்து 118.73 அடியாக குறைந்தது

சேலம்: சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியிலிருந்து 118.73 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்  இருப்பு 91.45 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,226 கனஅடியில் இருந்து 10,880 கனஅடியாக குறைந்தது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: