டூரிஸ்ட் வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் படுகாயம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் டூரிஸ்ட் வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: