தமிழகத்தில் குமரி, தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் டிசம்பர் 3ம் தேதி வரை மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: