சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்..!!

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கை பயோ மைனிங் முறையில் மறு சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

Related Stories: