விளையாட்டு கேமரூன் - செர்பியா அணிகளுக்கு இடையேயான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிரா! Nov 28, 2022 கமரூன் செர்பியா கத்தார்: கத்தாறில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் - செர்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததன் காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்