பள்ளிக் கல்வித் துறையில் இன்றும் நாளையும் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி, முதிநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றும் நாளையும் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு இன்று எமிஸ் இணையதளம் வழியாக நடைபெற உள்ளது.

Related Stories: