சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் வழித்தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: