சென்னை சென்னை சென்ட்ரல் - புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் பகல் 2.30க்கு புறப்படும் என அறிவிப்பு..!! Nov 25, 2022 சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர் சென்னை: சென்னை சென்ட்ரல் - புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் (12829) காலை 10 மணிக்கு பதிலாக பகல் 2.30க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை - புவனேசுவரம் ரயில் 4 மணி 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்